உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீரங்கம் கோயிலில் யாசகர்களை வெளியேற்றும் போலீஸ் | Police evict beggars | Srirangam temple

ஸ்ரீரங்கம் கோயிலில் யாசகர்களை வெளியேற்றும் போலீஸ் | Police evict beggars | Srirangam temple

யாசகரை அடித்து உதைத்து இழுத்து சென்ற போலீஸ்! பரபரப்பு காட்சிகள் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்கிறார். இதனால் ஸ்ரீரங்கம் கோயில் முழுதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கோயில் வளாகத்தில் வயதானவர்கள், யாசகம் கேட்பவர்கள், ஆதரவற்றவர்கள் இருந்தால் அவர்களை வெளியேற்றி காப்பகங்களுக்கு அழைத்து செல்ல கலெக்டர் சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

செப் 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A viswanathan
செப் 02, 2025 19:23

இந்த மனித மிருகங்கள் திருந்தவே மாட்டார்கள்.வறியவர்களின் மீது தானே இவர்களின் அராஜகம் செய்ய முடியும்.


பணம்படைத்தவன்
செப் 02, 2025 16:54

முர்மு ஜீ பணக்கார இந்தியர்களை பார்க்க விரும்புகிறார். அவர் மனது நோகாமல் பார்த்துக் கொள்வது போலீசாரின் கடமை. மெய்சிலிர்க்குது லே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ