உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கத்தியால் தாக்கிய ரவுடியை சுட்டு பிடித்த திண்டுக்கல் போலீஸ் | Police firing | Dindigul rowdy case

கத்தியால் தாக்கிய ரவுடியை சுட்டு பிடித்த திண்டுக்கல் போலீஸ் | Police firing | Dindigul rowdy case

திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த வாரம் ரவுடி இர்ஃபான் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முத்தழகு பட்டியை சேர்ந்த ரிச்சர்ட் சச்சின், எடிசன் சக்கரவர்த்தி, மார்ட்டின் நித்திஷ், பிரவீன் லாரன்ஸ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். திண்டுக்கல்லில் செப்டம்பர் 25ல் காப்பிளியபட்டியை சேர்ந்த பிரபல ரவுடி ஹேம தயாள வர்மன், 26ல் வேடசந்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாசி, 28ல் பேகம்பூர் பிரபல ரவுடி முகமது இர்பான் உட்பட 6 நாட்களில் 4 படுகொலைகள் நடந்த சம்பவம் மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை