உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவிகளை சீண்டிய கூட்டம்: மப்டியில் போன போலீசுக்கு அடி | Police intervention | College students

மாணவிகளை சீண்டிய கூட்டம்: மப்டியில் போன போலீசுக்கு அடி | Police intervention | College students

விழுப்புரம் அடுத்துள்ள காணை கிராமத்தில் போதை இளைஞர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. பள்ளி முடித்து வரும் மாணவிகளை சாலையின் ஓரம் பைக்கில் நின்று கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலர் ராஜேந்திரன் போலீஸ் உடை அணியால் மப்டியில் சென்று இளைஞர்களை கண்காணித்தார்.

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி