/ தினமலர் டிவி
/ பொது
/ பெரியகுளம் போலீஸ் குடியிருப்பின் பரிதாப நிலை|Police quarters|Dirty Water stored | Periyakulam
பெரியகுளம் போலீஸ் குடியிருப்பின் பரிதாப நிலை|Police quarters|Dirty Water stored | Periyakulam
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் காவலர் குடியிருப்பு வளாகம் உள்ளது. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகள், முதியோர்கள் வெளியே நடமாடவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
நவ 05, 2024