வத்தலகுண்டு ஸ்டேஷன் திடீர் பரபரப்பு
வத்தலகுண்டு காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் லைசன்ஸ் இல்லாமல் விற்கப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்து ஒரு அறையில் வைத்திருந்தனர். அதுதான் திடீரென வெடித்துள்ளது. அதற்கான கரணம் பற்றி விசாரணை நடக்கிறது. அந்த அறையில் இருந்த பிரின்டர், ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
ஜூன் 30, 2024