உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவரை ஒரு புகார் இல்லை! பெண் இருந்த அடையாளமும் இல்லை | Coimbatore | Police Commissioner

இதுவரை ஒரு புகார் இல்லை! பெண் இருந்த அடையாளமும் இல்லை | Coimbatore | Police Commissioner

கோவை, சிங்காநல்லூர் அருகே இருகூர் பகுதியில் நேற்று இரவு ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக புகார் வந்தது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். ஒரு பெண்ணின் அலறல் சத்தமும், வெள்ளை நிற கார் கிளம்பி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ