வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவங்களுக்கு எங்கெங்கு CCTV இருக்கு இல்லையென்பது தெரிந்துதானே இல்லாத இடத்தில் லஞ்சப்பணத்தை அதிகார பிச்சையெடுக்கிறர்கள். பழைய இடத்தில கழட்டி புது இடத்தில் மாட்டுகிறார்கள். சாமானிய மக்களா இருந்து பார்த்தாதான் அதிகாரத்தில் இவங்க பண்ற நிறைய அட்டூழியங்கள் வெளியில் வரும்.