/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா உலகின் நம்பர் 1 ஆவது மோடியால் மட்டுமே சாத்தியம் Andra CM|Naidu|PM Modi|
இந்தியா உலகின் நம்பர் 1 ஆவது மோடியால் மட்டுமே சாத்தியம் Andra CM|Naidu|PM Modi|
ஆந்திர மாநிலம், கர்னூலில், பிரதமர் மோடி, முடிவடைந்த வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்ததுடன், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் மொத்த மதிப்பு சுமார் 13,430 கோடி ரூபாய். நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உரையாற்றும்போது, பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்தார். ஜிஎஸ்டியில் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் ஒரு தனித்துவமான தலைவர். 21ம் நூற்றாண்டு அவருக்கு சொந்தமானது என்பதில் சந்தேகமில்லை. சரியான நேரத்தில் நாட்டுக்கு கிடைத்த சரியான தலைவர். அவரை போன்ற தலைவரை பெற்றது நாட்டின் அதிர்ஷ்டம்.
அக் 16, 2025