/ தினமலர் டிவி
/ பொது
/ கோபியில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை! Sengottaiyan | Ex Minister | ADMK | Gobi
கோபியில் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை! Sengottaiyan | Ex Minister | ADMK | Gobi
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில மாதங்களுக்கு முன் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசப் போகிறேன் என பரபரப்பை கிளப்பி உள்ளார். இதையடுத்து கோபி குள்ளம்பாளையத்திலுள்ள வீட்டுக்கு சென்ற செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செப் 02, 2025