உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு சோகம் | Pollachi | Police | College Student

வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு சோகம் | Pollachi | Police | College Student

பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா, வயது 19. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் அஸ்விதா வீட்டில் தனியாக இருந்தார். திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை