/ தினமலர் டிவி
/ பொது
/ லாரி மீது கார் மோதி கோர விபத்து: ஒரு குடும்பமே உருக்குலைந்த சோகம் | Pollachi Accident | 5 Death |
லாரி மீது கார் மோதி கோர விபத்து: ஒரு குடும்பமே உருக்குலைந்த சோகம் | Pollachi Accident | 5 Death |
கோவை மாவட்டம், பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து நிறைந்தது. அதில் நல்லாம்பள்ளி அருகே நெடுஞ்சாலை பராமரிப்பாளர்கள் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு லாரி மூலம் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அதே வழியாக வேகமாக வந்த கார் திடீரென லாரி மீது பயங்கரமாக மோதியது.
ஆக 02, 2026