/ தினமலர் டிவி
/ பொது
/ Breaking: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்! | Pollachi Case | Coimbatore Court | Po
Breaking: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்! | Pollachi Case | Coimbatore Court | Po
மாநிலத்தை உலுக்கிய வழக்கில் வெளியானது தீர்ப்பு! மாநிலத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கு 9 பேரும் குற்றவாளி என தீர்ப்பு கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரணையில் நிரூபணம் குற்றம் சாட்டப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் குற்றவாளிகள் கோவை மாவட்ட மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பில் வலியுறுத்தல் தண்டனை விபரங்கள், இழப்பீடு விபரம் மதியம் 12 மணி அளவில் வெளியாகும் என அறிவிப்பு
மே 13, 2025