/ தினமலர் டிவி
/ பொது
/ ஆயுள் தண்டனையை அனுபவிக்க சோகத்துடன் புறப்பட்ட காமுகர்கள் Pollachi sexual assault case Judge Nandh
ஆயுள் தண்டனையை அனுபவிக்க சோகத்துடன் புறப்பட்ட காமுகர்கள் Pollachi sexual assault case Judge Nandh
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜனுக்கும், அதே ஊரை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவிக்கும், பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. வெளியில் அழைத்துச்செல்வதாக கூறி, காரில் பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்று சபரிராஜன், நண்பர்கள் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அதை வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர்.
மே 13, 2025