/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில் பாதுகாப்பு படை பெயரில் மெகா ஊழல் | Pon Manikkavel | HR&CE | DMK | ADMK
கோயில் பாதுகாப்பு படை பெயரில் மெகா ஊழல் | Pon Manikkavel | HR&CE | DMK | ADMK
தெய்வ விக்ரகங்கள் மீது விஷக்கிருமிகள் வக்கிரம் வேறு மதத்தில் இப்படி நடக்குமா? சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயில் பாதுகாப்பு படை என்ற பெயரில் கோடிக்கணக்கில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டினார்.
நவ 18, 2024