/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றுங்கள் |Pon Radhakrishnan| BJP |Protest| Terrorists
தமிழக மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றுங்கள் |Pon Radhakrishnan| BJP |Protest| Terrorists
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை கண்டித்து மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பயங்கரவாதத்திற்கு எதிராக கோஷமிட்டனர்.
மே 05, 2025