/ தினமலர் டிவி
/ பொது
/ முதல்வர் சொன்னதால் பொறுமையாக இருக்கேன்: சந்திர பிரியங்கா Chandira Priyanga| NR Congress MLA|
முதல்வர் சொன்னதால் பொறுமையாக இருக்கேன்: சந்திர பிரியங்கா Chandira Priyanga| NR Congress MLA|
புதுச்சேரியில் 2 அமைச்சர்கள் தம்மை அரசியலுக்காக டார்ச்சர் செய்வதாக முன்னாள் பெண் அமைச்சரும் தற்போதைய என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சந்திர பிரியங்கா வீடியோ மூலம் குற்றம் சாட்டி உள்ளார்.
ஆக 30, 2025