உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடுப்பில் சென்ற மாணவி: கொந்தளிக்கும் மாணவர்கள் Pondicherry Technological University PTU

விடுப்பில் சென்ற மாணவி: கொந்தளிக்கும் மாணவர்கள் Pondicherry Technological University PTU

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக, திமுக அனுதாபி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கொஞ்சமும் குறையாத அளவுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு பகீர் சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: புதுச்சேரி பிள்ளைச்சாவடி பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.

ஜன 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை