பொங்கல் பரிசே வேண்டாம்: கொதித்து போன மக்கள் | Pongal Gift | Ration Shop
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் கேவிஆர் நகர் ரேஷன் கடையில் மக்கள் பொங்கல் தொகுப்பு வாங்க வந்திருந்தனர். அங்கு வந்த மாநகராட்சி கவுன்சிலர் திருப்பதியை முற்றுகையிட்ட மக்கள் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என கேட்டனர்.
ஜன 09, 2025