உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்சி முடியும் நேரத்திலாவது ஸ்டாலின் ரூ.5000 கொடுப்பாரா? | PongalGift

ஆட்சி முடியும் நேரத்திலாவது ஸ்டாலின் ரூ.5000 கொடுப்பாரா? | PongalGift

#PongalGift #MKStalin#Nagendran #BJP தமிழக பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்னும் 13 நாட்களில் பொங்கல் விழா வருகிறது. ஆனால் தமிழக அரசு இப்போது தான் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 248 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி