/ தினமலர் டிவி
/ பொது
/ ஆதவ் அர்ஜுனா மீது அமைச்சர் பொன்முடி கடும் தாக்கு! | Ponmudi | DMK | Aadhav Arjuna | VCK
ஆதவ் அர்ஜுனா மீது அமைச்சர் பொன்முடி கடும் தாக்கு! | Ponmudi | DMK | Aadhav Arjuna | VCK
லாட்டரி சீட்டு நடத்துபவர்களுக்கு வாரிசாக இருந்து கொண்டு இன்றைக்கும் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்பவர்கள், துணை முதல்வர் உதயநிதியை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது என அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
டிச 09, 2024