/ தினமலர் டிவி
/ பொது
/ இது எலக்சன் டைம்: கணக்கு போட்டு காய் நகர்த்தும் திமுக | Ponmudi Reinstatement | DMK Deputy Secretary
இது எலக்சன் டைம்: கணக்கு போட்டு காய் நகர்த்தும் திமுக | Ponmudi Reinstatement | DMK Deputy Secretary
தி.மு.க மூத்த அமைச்சராக இருந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன் பெண்களுக்கான இலவச பஸ் பாஸ் குறித்து பேசும்போது, ஓசி பயணம் என குறிப்பிட்டது சர்ச்சையானது. தொடர்ந்து இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசினார். இதனால், பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவரிடம் இருந்து கட்சியின் துணை பொதுச்செயலர், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டன. #PonmudiComeback #DMKReinstates #DeputyGenSec #TamilNaduPolitics #Remarks #DMKControversy #MKSStalin #SaminathanPromotion #TNPolitics #PartyReversal
நவ 05, 2025