/ தினமலர் டிவி
/ பொது
/ வீணாதர தட்சிணாமூர்த்தியை மீட்டு கொண்டு வரணும்! ponn manickavel| tanjavur statue| new york museum
வீணாதர தட்சிணாமூர்த்தியை மீட்டு கொண்டு வரணும்! ponn manickavel| tanjavur statue| new york museum
தஞ்சை, ஒரத்தநாடு, காசி விஸ்வநாதன் கோயிலில் இருந்து காணாமல் போன வீணாதார தட்சிணாமூர்த்தி ஐம்பொன் சிலை நியூயார் மியூசியத்தில் உள்ளது. அதை உடனே மீட்க வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறினார்.
ஜூலை 07, 2024