உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உசிலம்பட்டி அருகே எதிர்பாராத துயர சம்பவம் | poombarai village | dindigul district panchayat

உசிலம்பட்டி அருகே எதிர்பாராத துயர சம்பவம் | poombarai village | dindigul district panchayat

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் வயது 33. திண்டுக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியின் இணை செயலாளராகவும் இருந்தார். தீபாவளியை கொண்டாட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் நண்பர் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். 4 நண்பர்களுடன் அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றார். கோபாலகிருஷ்ணனுக்கு நீச்சல் தெரியாததால் படியில் உட்கார்ந்து குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

நவ 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ