/ தினமலர் டிவி
/ பொது
/ பூந்தமல்லி கிளை சிறையில் செல்போன்கள், கஞ்சா! | Sub Jail Poonamallee | raid in prison | suspend
பூந்தமல்லி கிளை சிறையில் செல்போன்கள், கஞ்சா! | Sub Jail Poonamallee | raid in prison | suspend
பூந்தமல்லி கிளை சிறையில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறையிலும் நேற்று சிறை வார்டன் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கைதிகளின் அறைகளிலிருந்து 5 செல்போன், கஞ்சா மற்றும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும் சிறைக்குள் எடுத்து வந்தது எப்படி என சந்தேகம் வலுத்தது.
டிச 12, 2024