/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு எவ்வளவு? Poondi lake chennai lakes water level
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு எவ்வளவு? Poondi lake chennai lakes water level
#PoondiLake #ChennaiLakes #WaterLevel #Puzhal #Chaolavaram #Chembarambakkam #Kannankottai #ThervoyKandigai #Rain #TamilNadu #Chennai #Tiruvallur #LakeLevels #Monsoon #WaterConservation #NatureInChennai #ChennaiWeather #TamilNaduRain #EnvironmentalAwareness #SustainableLiving தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அக் 24, 2025