/ தினமலர் டிவி
/ பொது
/ பிரான்ஸ் நாட்டில் தொடரும் கலவரம்: அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் France Protest Italy Protest B
பிரான்ஸ் நாட்டில் தொடரும் கலவரம்: அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் France Protest Italy Protest B
ஐரோப்பிய நாடான பிரான்சில் விலைவாசி உயர்வு, வாழ்வாதார பிரச்னைகளை முன்வைத்து, அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. சில தினங்களாகவே அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, வீதிகளில் பேரணி சென்ற மக்கள், நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் உட்பட முக்கிய நகரங்களில் இளைஞர்கள் ஒன்று கூடி, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினர். போராட்டம் கலவரமாக மாறியது. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
அக் 19, 2026