/ தினமலர் டிவி
/ பொது
/ செங்கோட்டையன், திருமாவளவன் பேசும்போது பவர் கட்! | Power Cut | TN EB | Electricity Board
செங்கோட்டையன், திருமாவளவன் பேசும்போது பவர் கட்! | Power Cut | TN EB | Electricity Board
வேலுாரில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அங்கு திடீரென பவர் கட்ஆனது. போதிய வெளிச்சம் இல்லாமல் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பேசினார். #PowerCut | #TNEB | #ElectricityBoard | #Sengottaiyan | #SengottaiyanPowerCut | #Vellore
செப் 15, 2026