உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தொடர் மின்வெட்டால் கோபம் மின்வாரிய ஆபீசுக்கு தீ வைப்பு

தொடர் மின்வெட்டால் கோபம் மின்வாரிய ஆபீசுக்கு தீ வைப்பு

மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் வால்கானில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட ரேவாசா கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் தவியாய் தவித்து உள்ளனர். மின்வாரிய பொறியாளர்களுக்கு புகார் சொல்ல தொடர்பு கொண்டபோதும் அவர்களது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கோபமடைந்த கிராமத்தினர் துணை மின் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். நிலைமை சரியாகும் என அப்போதும் அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லை.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை