உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழை இல்ல,புயல் இல்ல; இப்போ ஏன் கரண்ட் இல்ல? அரசுக்கு எதிராக கோஷம் | EB | ECR road protest

மழை இல்ல,புயல் இல்ல; இப்போ ஏன் கரண்ட் இல்ல? அரசுக்கு எதிராக கோஷம் | EB | ECR road protest

நள்ளிரவில் வீதிக்கு வந்த மக்கள்! திக்குமுக்காடிப்போன ECR ரோடு சென்னை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவு வரை வரவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் ECR ரோட்டில் அமர்ந்து மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர் செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ