வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நெல் நனையாமல் பாதுகாக்க இரு வழிகள். ஒன்று நம்ம சொந்த இடத்திலேயே பாதுகாப்பது, மற்றொரு வழி விவசாயம் செய்யாமல் இருப்பது.
மழை நேரத்தில் நெல் வீணாகாமல் தடுப்பது எப்படி? | Prabhu Gandhi | stalin | TNgovt | Paddy Procurement
#PrabhuGandhi #cmstalin #TNgovt #PaddyProcurement #deldadistricts #tanjore கனமழையால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலை வராமல் தடுப்பது குறித்து பேரிடர் மேலாண்மை நிபுணர் பிரபுகாந்தி விளக்கம் அளித்து உள்ளார்.
நெல் நனையாமல் பாதுகாக்க இரு வழிகள். ஒன்று நம்ம சொந்த இடத்திலேயே பாதுகாப்பது, மற்றொரு வழி விவசாயம் செய்யாமல் இருப்பது.