உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட அறிவிப்பு என்ன? Pradeep Jhon | Private Weatherman | 10 days caution

வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட அறிவிப்பு என்ன? Pradeep Jhon | Private Weatherman | 10 days caution

மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, ராணிப்பேட்டை, தூத்துக்குடி, பெரம்பலூர், உள்ளிட்ட சில மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மழை வெளுத்து வாங்கியது.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை