உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா Praggnanandhaa| wins| Tata steel masters 2025|Net

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா Praggnanandhaa| wins| Tata steel masters 2025|Net

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்றது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில், 12வது சுற்று நேற்று முன்தினம் நடைபெற்றது. உலக சாம்பியன் குகேஷ், ஜோர்டான் நாட்டை சேர்ந்த வான் பாரஸ்ட் ஆகியோர் ஆடிய ஆட்டம் டிராவில் முடிந்தது. மற்றொரு 12வது சுற்று போட்டியில் தமிழகத்தின் கிரான்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்சியை தோற்கடித்தார். தமிழகத்தை சேர்ந்த குகேஷும், பிரக்ஞானந்தாவும் தலா 8.5 புள்ளிகளுடன் சம நிலையில் இருந்தனர்.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ