உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக சாம்பியனை வீழ்த்தி டாட்டா மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா | Praggnanandhaa | Chess champions

உலக சாம்பியனை வீழ்த்தி டாட்டா மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா | Praggnanandhaa | Chess champions

நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஆன்ஜீயில் 87வது டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் 12 சுற்றுகளின் முடிவில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா ஒரே புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தனர். வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த டை பிரேக்கர் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியன் குகேஷை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை