உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபாச வீடியோ விவகாரத்தில் முதல் முறை வாய் திறந்த பிரஜ்வல் | Prajwal Revanna sex scandal|SIT |JDS

ஆபாச வீடியோ விவகாரத்தில் முதல் முறை வாய் திறந்த பிரஜ்வல் | Prajwal Revanna sex scandal|SIT |JDS

ஜேடிஎஸ் கட்சி சிட்டிங் எம்பியும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் செக்ஸ் வீடியோ சர்ச்சை கர்நாடகாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரஜ்வல் மீண்டும் ஹாசன் தொகுதியில் களம் இறங்கினார். அவரது தொகுதி உட்பட 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ல் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு அவர் தொடர்புடைய செக்ஸ் வீடியோக்கள் வேகமாக பரவின. தேர்தல் முடிந்த மறுநாள் கர்நாடகா முழுவதும் வீடியோக்கள் வைரலாகின.

மே 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !