உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆறுதல் சொல்ல வேண்டிய சமயத்தில் ராகுல் இப்படி செய்யலாமா? Pranab Mukherjee's daughter| Rhulgandhi Vie

ஆறுதல் சொல்ல வேண்டிய சமயத்தில் ராகுல் இப்படி செய்யலாமா? Pranab Mukherjee's daughter| Rhulgandhi Vie

காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் மறைந்தார். அதையொட்டி நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் புத்தாண்டுக்காக வியட்நாம் நாட்டுக்கு சென்றுள்ளார். இதை பாஜ விமர்சித்தது. மன்மோகன் சிங் பற்றி காங்கிசுக்கு கவலையில்லை அவரை அவமதிப்பதாக கூறியதால், இரு கட்சிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், காங்கிரசை சேர்ந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தாவும் ராகுல் வியட்நாம் சென்றதை விமர்சித்துள்ளார்.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி