உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சி துவக்கம் Prasanth Kishore |New party | floated today

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சி துவக்கம் Prasanth Kishore |New party | floated today

பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர். மாநில, தேசிய கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்து வெற்றி பெறவும் செய்திருக்கிறார். இவர், பீகார் தலைநகர் பாட்னாவில் ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியை இன்று முறைப்படி அறிவித்து துவக்கினார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ