/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவுக்கு நன்றி: கும்பமேளாவில் வெளிநாட்டினர் ஆனந்தம் | Prayagraj | Kumbh Mela | Foreign devotees
இந்தியாவுக்கு நன்றி: கும்பமேளாவில் வெளிநாட்டினர் ஆனந்தம் | Prayagraj | Kumbh Mela | Foreign devotees
கும்ப மேளாவில் புனித நீராடி வெளிநாட்டு பக்தர்கள் நெகிழ்ச்சி! உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் புனித நீராட வருகின்றனர். இன்று எனக்கு சிறந்தநாள். இன்று என்னுடைய பிறந்தநாள். புனித நீராடி பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். மகா கும்பமேளா மிக அற்புதம். இந்தியாவுக்கு நன்றி. ஓம் நமசிவாயா
பிப் 03, 2025