/ தினமலர் டிவி
/ பொது
/ பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள் Prayagraj Kumbhamela| Sangham| Ganga Yamuna Sar
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குவியும் பக்தர்கள் Prayagraj Kumbhamela| Sangham| Ganga Yamuna Sar
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், வரும் 13ம் தேதி முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை மகாகும்பமேளா திருவிழா நடக்க உள்ளது. ஒன்றரை மாதம் நடக்கும் கும்பமேளாவில் இந்தாண்டு கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சன்னியாசிகள், மடாதிபதிகள் இப்போதே பிரயாக்ராஜ் வரத்துவங்கி உள்ளனர். தினமும் பிரயாக்ராஜ் கங்கை நதிக்கரையிலும், அயோத்தியின் சரயு நதியிலும் சிறப்பு ஆரத்தி நடக்கிறது.
ஜன 05, 2025