உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய்க்கு பிரேமலதா சொன்ன அட்வைஸ் | Premalatha Vijayakanth | DMDK | Byte | Chennai |

விஜய்க்கு பிரேமலதா சொன்ன அட்வைஸ் | Premalatha Vijayakanth | DMDK | Byte | Chennai |

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாள் விழா அக்கட்சி சார்பில் கொண்டாடப்படுகிறது. 71 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் வகையில் 71 டாட்டு கலைஞர்களால் 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டுவாக போடப்பட்டது. இந்த நிகழ்வு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.. டாட்டு போடும் நிகழ்வை கட்சியின்  பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ