உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எமர்ஜென்சி கறுப்பு நாள்: ஜனாதிபதி முர்மு உரை President address in the 18th Lok Sabha| President Mur

எமர்ஜென்சி கறுப்பு நாள்: ஜனாதிபதி முர்மு உரை President address in the 18th Lok Sabha| President Mur

18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு வந்தார். அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். புதிதாக தேர்வான எம்பிக்கள் மற்றும் சபாநாயகருக்கு வாழ்த்து கூறி ஜனாதிபதி முர்மு உரையை தொடங்கினார்.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ