உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை பார்த்து பிரமித்த ஜனாதிபதி |President draupadi murmu| srirangam temple

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை பார்த்து பிரமித்த ஜனாதிபதி |President draupadi murmu| srirangam temple

அரங்கநாதரை தரிசித்த ஜனாதிபதி கண்ணீர் மல்க மனமுருகினார்! வழியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய முர்மு ஜனாதிபதி திரவுபதி முர்மு, 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இன்று, திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். ஏர்போர்ட்டில் கவர்னர் ரவி, அமைச்சர்கள் நேரு, மகேஷ், கீதாஜீவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ