/ தினமலர் டிவி
/ பொது
/ சிறப்பு பூஜை, ஆரத்தியில் மனமுருகிய ஜனாதிபதி President Draupathi Murmu | Ayodhya Ram Temple
சிறப்பு பூஜை, ஆரத்தியில் மனமுருகிய ஜனாதிபதி President Draupathi Murmu | Ayodhya Ram Temple
உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, அயோத்தி ராமர் கோயிலுக்கு முதல் முறையாக சென்றார். முன்னதாக, அயோத்தி ஹனுமன் கர்ஹி கோயிலில் ஜனாதிபதி சாமி கும்பிட்டார். ஸ்ரீராமர் கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மே 01, 2024