/ தினமலர் டிவி
/ பொது
/ ரஃபேல் ராணி ஷிவாங்கி சிங்: பாக் கட்டுக்கதைகள் அம்பலம் President Droupadi Murmu Air Force Pilot Shiva
ரஃபேல் ராணி ஷிவாங்கி சிங்: பாக் கட்டுக்கதைகள் அம்பலம் President Droupadi Murmu Air Force Pilot Shiva
ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்துக்கு இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அங்கு, அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டபிறகு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
அக் 29, 2025