/ தினமலர் டிவி
/ பொது
/ அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கு பாரதம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு President Murumu
அனைவருக்குமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கு பாரதம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு President Murumu
இந்த ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாபதி உரையுடன் இன்று துவங்கியது. பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அரசின் சாதனைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி அவரது உரையில் இடம்பெற்றன. ஜனாதிபதி உரையை வாசிக்கத் துவங்கியதும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஜனாதிபதியின் குரல் கேட்காத அளவுக்கு சத்தம் எழுப்பினர். கடும் அமளிக்கு இடையேயும், ஜனாதிபதி முர்மு தனது உரையை தொடர்ந்தார்.
ஜன 28, 2026