உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுதந்திர தின உரையில் ஜனாதிபதி முர்மு பெருமிதம் President's Independence day message to the people o

சுதந்திர தின உரையில் ஜனாதிபதி முர்மு பெருமிதம் President's Independence day message to the people o

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களையும் நினைவில் கொள்வோம். சமீபத்தில் நடந்து முடிந்த ஜனநாயக திருவிழாவில் 97 கோடி பேர் ஓட்டுப்போட தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். இதன் மூலம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. சுமுகமான முறையில் தேர்தல் நடத்தி முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுகள்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை