உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது: திமுக அரசுக்கு தோல்வி

ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு விதிக்க முடியாது: திமுக அரசுக்கு தோல்வி

தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார் என கூறி, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் JB Pardiwala and R Mahadevan ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் பெஞ்ச், கடந்த ஏப்ரல் 11ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து 3 மாதத்திற்குள் முடிவெடுத்தாக வேண்டும் என, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பளித்தனர். அப்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது 3 மாத காலக்கெடுவுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவு எடுக்காவிட்டால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர். #PresidentialReference #SupremeCourt #ConstitutionBench #GovernorPowers #PresidentPowers #PendingBills #DeemedAssent #CJIBRGavai #LegalAnalysis #IndianPolitics #JudicialReview #ConstitutionalLaw #GovernmentAuthority #LegislativeProcess #CurrentAffairs

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ