உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தப்பி ஓடிய வழக்கில் கைதானவர் மீண்டும் எஸ்கேப் | Prisoner | Prisoner Escape | Prison-Run Outlets

தப்பி ஓடிய வழக்கில் கைதானவர் மீண்டும் எஸ்கேப் | Prisoner | Prisoner Escape | Prison-Run Outlets

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய விவகாரம் மாநிலம் முழுதும் அதிர வைத்தது. அனைவரும் மீண்டும் பிடிபட்டனர். சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்.

நவ 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !