அன்னை தெரசா மூலம் ஏழைகள் வலி உணர்ந்தேன் priyanka gandhi| wayanad| congress
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். மீனங்காடி என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா, அன்னை தெரசா தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்தார். எனது தந்தை ராஜீவ் இறந்து சில மாதங்களுக்கு பிறகு அன்னை தெரசா என் அம்மாவை சந்திக்க வந்தார். அப்போது எனக்கு 19 வயது இருக்கும். காய்ச்சல் காரணமாக அறையை விட்டு வெளியே வராமல் இருந்த என்னை பார்க்க தெரசா என் அறைக்கே வந்தார்.
அக் 28, 2024