உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேசிய பிரச்னைக்கு முதல் குரல்: பிரியங்கா priyanka| congress| kharge| sonia| rahul

தேசிய பிரச்னைக்கு முதல் குரல்: பிரியங்கா priyanka| congress| kharge| sonia| rahul

கேரளாவின் வயநாடு லோக்சபா தேர்தல் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா 4.10 லட்சம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல் முறையாக எம்பி ஆக தேர்வாகி பார்லிமென்ட்டுக்கு வந்தார். அப்போது கேரளாவின் பாரம்பரிய உடையான கசவு சேலை உடுத்தியிருந்தார். முதல் முறையாக பார்லிமென்ட் படியேறிய பிரியங்காவை நிற்க சொல்லி, அவரது அண்ணனும் எம்பியுமான ராகுல், வளைத்து வளைத்து போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை