உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரியங்கா வெற்றி செல்லாது ஐகோர்ட்டில் நவ்யா வழக்கு Priyanka|Wayanad| BJP| Case|Kerala High court

பிரியங்கா வெற்றி செல்லாது ஐகோர்ட்டில் நவ்யா வழக்கு Priyanka|Wayanad| BJP| Case|Kerala High court

கேரளாவின் வயநாடு எம்.பி. தொகுதியில் கடந்த மாதம் 13ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா வதேராவை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட், பாஜ சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கினர். பிரியங்கா 5 லட்சத்து 12 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சொத்து விவரங்கள் பற்றி வேட்பு மனுவில் முழுமையான தகவல்களை பிரியங்கா தரவில்லை. அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி நவ்யா ஹரிதாஸ் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை